Grace Fellowship Church

வேத வசனங்கள்

இன்றைய வசனம் · 21 நவம்பர்

“அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.”

We love him, because he first loved us.

1 யோவான் 4:19அதிகாரத்தை வாசிக்க →

வேதத்தை வாசியுங்கள்

Peace

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவன் என்று அறிந்துகொள்ளுங்கள்.
Psalm 46:10 · KJV

Hope

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.
Isaiah 40:31 · KJV

Peace

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.
John 14:27 · KJV

Faithfulness

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
Lamentations 3:22-23 · KJV
வேத வசனங்கள் · Grace Fellowship Church